கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..! கனடாவின் ஒட்டாவா, மான்ரியல், எட்மண்டன், வின்னிப்பெக், கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய ஆறு முக்கிய விமான நிலையங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாகத் தாமதமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.   ஏர் கனடா விமான... Read more »

பிரான்சில் வெப்பம் அதிகரித்ததால் இருவர் உயிரிழப்பு..!

பிரான்சில் வெப்பம் அதிகரித்ததால் இருவர் உயிரிழப்பு..! 1900 ஆம் ஆண்டு முதல் யூன் மாதம் வரை பிரான்சில் இரண்டாவது முறையாக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ள நிலையில், இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் வீசிய வெப்ப அலை, அதிக வெப்பநிலை சாதனைகளை முறியடித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை... Read more »
Ad Widget

அமெரிக்காவில் டொலர் மழை. முண்டியடித்து அள்ளிய மக்கள்

அமெரிக்காவில் டொலர் மழை. முண்டியடித்து அள்ளிய மக்கள் நபரொருவரின் கடைசி ஆசையாக பல ஆயிரம் டொலர்கள் ஹெலிகொப்டரில் இருந்து கொட்டப்பட்டது! அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று பணத்தைப் பொழிந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது, சமீபத்தில் காலமான உள்ளூர் கார் கழுவும்... Read more »

சவுதி அரேபியாவில் பூத்து குலுங்கும் அழகிய பாலைவனம்.

சவுதி அரேபியாவில் பூத்து குலுங்கும் அழகிய பாலைவனம். Read more »

இன்று முதல் பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் என பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை..!

இன்று முதல் பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் என பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை..! பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் புகைபிடிப்பது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. புதிய விதிகள் செயலற்ற புகைபிடிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும்... Read more »

சர்வதேச விசாரணை அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்..!

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களுக்கு சர்வதேச விசாரணை அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்..! இலங்கையில் காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.   குறித்த விடயத்தை தனது சமூக ஊடக... Read more »

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள “கடுமையான வரி”யே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர்... Read more »

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல்; உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும்: பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீர்... Read more »

ஸ்லோவாக்கியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரத்தில் 700 வருட பழமையான இலங்கை நீலம் பதிக்கப்பட்டுள்ளது

ஸ்லோவாக்கியாவின் புஸ்டி ஹ்ராட் கோட்டையின் உள்ளக பகுதியில் 700 வருடங்களுக்கு முந்தைய தங்க மோதிரம் ஒன்றை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த மோதிரத்தில் இலங்கையில் இருந்து வந்த நீலம் ரத்தினம் இருப்பது அறிவியல் பரிசோதனைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு ஒரு புதையல் வேட்டையாளர்... Read more »

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து... Read more »