ஈரான் சென்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் – முக்கிய பேச்சுவார்த்தை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இன்று தெஹ்ரானுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை குறைத்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம்... Read more »
இவை AI படங்கள் அல்ல டிரோன் தாக்குதலுக்கு மத்தியில் லிபிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து! லிபியாவின் தலைநகரான திரிபோலிக்கு மேற்கே அமைந்துள்ள சாவியா (Zawiya) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் மற்றும் ஆற்றல்... Read more »
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய ஆசிரியராக கடமைபுரிந்த திரு நடராசா வாகீசன் அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14சென்ரி மீற்றர் உயரமும் 12சென்ரி மீற்றர் அகலமும் இச்சிலையின் கொண்ட தலைப்பாகம் ஒருவகை மங்கலான வெள்ளி போன்ற உலோகத்தால் ஆக்கப்பட்டுள்ளதென பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களால்... Read more »
டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது! நெதன்யாகு அறிவிப்பு! காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கீழே போடும் வரை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப்... Read more »
பிரான்சில் அவதானம் ! உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைக் (IBAN) குறிவைக்கும் புதிய சந்தா மோசடி ! இணையப் பயனாளர்களைக் குறிவைத்து ‘ஃபிஷிங்’ (Phishing) எனப்படும் புதிய இணைய மோசடி வலை பிரான்சில் அதிவேகமாகப் பரவி வருகிறது. பதிவு செய்யாத ஒரு கற்பனைச் சேவைக்கான... Read more »
ஒவ்வொரு உயிரும் ஒரு வெற்றி – பிரான்ஸ் காட்டுத்தீயில் தவித்த விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்பு! தென்மேற்கு பிரான்ஸின் Gironde பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகளைக் காப்பாற்றும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ‘Wany the Pooh’ என்பது பிரான்ஸில் இயற்கை இடர்பாடுகள் மற்றும்... Read more »
சர்வதேச அளவில் முத்திரை பதித்த தமிழர் – அவுஸ்திரேலியாவின் உயரிய அறிவியல் விருதின் இறுதிப் போட்டிக்குத் தேர்வான கிருஷ்ணன் முருகப்பன்! ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ‘யூரேகா விருதுகளின் இறுதிப் போட்டிக்குத் தமிழறிஞரான டாக்டர் கிருஷ்ணன் முருகப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின்... Read more »
ஈரான் – ஈராக் எல்லையில் நடப்பது என்ன ? ஈராக்கினுள் ஊடுருவிய IRGC. ஈரானின் தெற்கு பிராந்தியம் மற்றும் ஹோர்முஸ் நீரினை ஆகியவற்றில் பதற்றங்கள் ஒருபுறமிருக்க, ஈரான் – ஈராக் எல்லையில் பிரிவினைவாதிகளின் ஊடுருவலுக்கு எதிரான தரை நடவடிக்கைகளை ஈரானிய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.... Read more »
அமெரிக்காவின் ஏபிஎஸ் (ABS) செய்தித் தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் எந்தவொரு போர்க்குற்றத்தையும் இழைக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நவீன வரலாற்றில் நடந்த மற்ற போர்களுடன் ஒப்பிடுகையில், காசா பகுதியில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகக்... Read more »
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவா (Darya Shipacheva)-க்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக... Read more »

