கத்தார் போட் ஷோ 2026 நவம்பரில் ஆரம்பம்! – பழைய தோஹா துறைமுகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு!

கத்தார் போட் ஷோ 2026 நவம்பரில் ஆரம்பம்! – பழைய தோஹா துறைமுகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு!

கத்தாரின் சர்வதேச கடல்சார் மற்றும் சொகுசுப் படகுக் கண்காட்சியான ‘கத்தார் போட் ஷோ 2026’, நவம்பர் 4 முதல் 7ஆம் திகதி வரை பழைய தோஹா துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.

 

கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியின் ஆதரவுடன் நடைபெறும் இக்கண்காட்சியில், சர்வதேச படகு நிறுவனங்கள், சொகுசுப் படகுகள் மற்றும் நவீன கடல்சார் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

 

நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வு, கடல்சார் ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலதிக விபரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளுக்கும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடலாம்.

 

BOOK TICKETS HERE! https://boatshowqatar.com/tickets/

 

*DATE & TIMINGS:*

4 November (Wed) – 4 pm to 9 pm

5 November (Thu) – 4 pm to 10 pm

6 November (Fri) – 4 pm to 10 pm

7th November (Sat) – 4 pm to 9 pm

Recommended For You

About the Author: admin