யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 27 வயதான நபர் !

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதிய நிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் ! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது தேவை நிமிர்த்தம் சென்ற வேளை இவ்... Read more »
Ad Widget

வாகனத்தால் மோதி இளம் குடும்பஸ்தர் கொலை!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட புறா தகராறு கைகலப்பாக உருப்பெற்று சிறிய ரக வாகனத்தினால் மோதி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

மட்டக்களப்பு விபத்தில் 17 வயது சிறுவன் பலி !

நாவற்குடா விபத்தில் 17 வயது இளைஞன் பலி : மோதிய வான் தப்பிச்சென்றுள்ளது. நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சுங்காவிலைச்சேர்ந்த காத்தான்குடியில் படிக்கும் 17 வயது இளைஞன் அன்பாஸ் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சுங்காவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட... Read more »

350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ள ஏறாவூர் பொதுச்சந்தை

ஏறாவூர் பொதுச்சந்தை ரூபா 350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன. இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஏறாவூர் பொதுச்சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத்... Read more »

டிக் டாக் செயலிக்கு தடை விதித்த மற்றொரு நாடு

மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகாரபூர்வ மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை... Read more »

நிர்வாணமாக வலம் வந்த ஏலியன்? பதற்றத்தில் மக்கள்!

ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் நபர் ஒருவர் சுற்றி திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பாம் பீச் பகுதியில் உள்ள பாலியல் பொம்மைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை வழியே உடலில் ஆடைகள் எதுமின்றி ஒருவர் நடந்து சென்றார்.இதனை கவனித்த அந்த கடையின்... Read more »

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட முன்னாள் போராளி பற்றி சகோதரியின் கருத்து

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.... Read more »

ஆஸ்கர் விருதை சொந்தமாக்கிக் கொண்ட கார்த்திகி கோன்சால்வெஸ் யார்..?

2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதனையடுத்து சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு விருது... Read more »

வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துகள் வழங்கிய முன்னணி

மருந்துத் தட்டுப்பாடு நிலவும் யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் அவர்களால் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நிர்வாகத்தினரிடம் இன்று... Read more »