பௌத்த சாசனம் மீதான வன்முறைகள், நீதிபதிகளின் இடமாற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் கோரிக்கை!

பௌத்த சாசனம் மீதான வன்முறைகள், நீதிபதிகளின் இடமாற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் கோரிக்கை!

பௌத்த சாசனத்திற்கும் பௌத்த பிக்குகளுக்கும் எதிராக இடம்பெறுவதாகக் கூறப்படும் வன்முறைகள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு அவசர விவாதங்களை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இன்று (08) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்தக் கடிதத்தின் மூலம் கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: admin