பிரசன்ன ரணதுங்க மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர்களின் செயலமர்வில் பங்கேற்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் இந்த இருவரையும்... Read more »

இங்கிலாந்தை அடித்து நொறுக்கி 229 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்ரிக்கா அபார வெற்றி…

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்... Read more »
Ad Widget

2023 உலகக் கிண்ண முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் இது வரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின்... Read more »

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ; ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் மற்றும்... Read more »

ககன்யான் முதற்கட்ட சோதனை வெற்றி – இஸ்ரோ

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக உள்ளது .இந்த ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அதன்படி முதற்கட்ட சோதனை இன்று நடைபெற்றது. இன்று 8... Read more »

எகிப்தின் ராஃபா எல்லை வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் சிதைந்த காசாவுக்கு, ரஃபா எல்லை வழியாக மனிதநேய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15வது நாளாக தொடரும் போரால், காசாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறிய லட்சக்கணக்கான பொதுமக்கள்,... Read more »

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது. 1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர்... Read more »

இந்தி சென்சார் லஞ்ச புகார் : விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை

மார்க் ஆண்டனி படத்தின் இந்தி சென்சார் லஞ்சப் புகார் விவகாரத்தில், நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பிற்கு சான்று வழங்குவதற்கு சென்சார் அதிகாரிகள் தன்னிடம் ₹6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதனை இரண்டு பரிவர்த்தனைகளில் கொடுத்ததாகவும்... Read more »

ஜெயிலர் வசூல்தான் டாப்.. கலெக்‌ஷன் ரேஸில் பின் தங்கிய லியோ

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் விஜய் நடித்த லியி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும்... Read more »

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை இதை மறக்காதீங்க!

நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர நவராத்திரி சிறப்பாக கொலு அமைத்தும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. #நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி மற்றும்... Read more »