இந்தியாவுடன் மீண்டும் ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதுடன் ஷாபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ஷாபாஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை எதிர்வரும் 28ஆம் திகதி இந்தியாவின்... Read more »

ஷங்ரிலா ஹோட்டலில் அடிக்கடி நடைபெறும் ரகசிய சந்திப்புகள்

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான கூட்டணிகளை அமைக்கும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் பலம் வாய்ந்த மூன்று வேட்பாளர்கள் களமிறங்குவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆளுங்கட்சி கூட்டணியில் போட்டியிட பரந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சியான... Read more »
Ad Widget

அமெரிக்க சுற்றுலாப்பயணி நாட்டிற்கு வருகை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பெசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசியல்... Read more »

வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளம் மீள இயங்கத் தொடங்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மேசன்ஜர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீளவும் திரும்பியுள்ளது. முடக்கத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது உலக முழுவதும் பேஸ் புக் எனும் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை திடீரென செயலிழந்துள்ளன. அதற்கான... Read more »

இன்றைய ராசிபலன்கள் 05.03.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு கஷ்டமான வேலையை கொண்டு வந்து கையில் கொடுத்தாலும் அதை சுலபமாக செய்து முடிப்பீர்கள். திறமை வெளிப்படும். பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கும் சில பேருக்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில்... Read more »

இலங்கையில் 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நிறைவேற்றம்

‘‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்தினால் நீக்க முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது. மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதே முதலாவது மனித உரிமையாகும். அடுத்து பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதாகும். நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14... Read more »

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

‘‘உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை ரயிலின் சாரதியும் உதவியாளரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது.‘‘ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன்... Read more »

சினோபெக் எரிபொருள் விலைகளிலும் மாற்றம்

சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டள்ளது. அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை... Read more »

சுவிஸில் திருமணம் செய்தால் வரி செலுத்த வேண்டும்

ஐரோப்பாவின் மிகவும் அழகான நாடு சுவிட்சர்லாந்து. உலகில் சுற்றுலாப் பயணிகளின் முன்னணி தெரிவில் உள்ள நாடும் சுவிட்சர்லாந்துதான். இங்கு காலம் காலமாக பல பாரம்பரிய சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மறுசீரமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமணம் செய்தால் கூடுதல் வரி செலுத்தும் பாரம்பரிய... Read more »

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »