நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவருக்கு ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அந்த... Read more »

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஜூலையில் பணவீக்கம் 7.2% ஆக அதிகரிப்பு

இலங்கைத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6.5% ஆக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம்... Read more »
Ad Widget

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு! இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் – நாடாளுமன்றில் அறிவிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... Read more »

கண் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை ஏற்பாடுகள்.

நேற்று இரவு பண்டத்தரிப்பு கோயில் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் 157 பேர், கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என... Read more »

ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி

ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி அக்கரப்பத்தனையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக மாணவியின் செயல் அக்கரப்பத்தனை பகுதியில் ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனை அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த... Read more »

மொணராகலை – வெல்லவாய வீதியில் கோர விபத்து: 05 பேர் உயிரிழப்பு

மொணராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புக்கன பகுதியில், டிப்பர் ரக வாகனம் மற்றும் டிரெய்லருடன் கூடிய டிராக்டர் வாகனம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், மேலும் 08 பேர் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

கொழும்பில் பஸ் மோதியதில் வெளிநாட்டவர் உயிரிழப்பு

கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பஸ் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (20) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,... Read more »

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் – இலங்கை அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக 14 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வாவும், துணைத் தலைவராக கமிந்து மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். 📍 இடம்: கொழும்பு SSC மைதானம் 📅... Read more »

இலங்கை அன்னாசிக்கு பாகிஸ்தான் சந்தையில் புதிய வாய்ப்பு!

இலங்கையில் இருந்து புதிய அன்னாசிப் பழங்களை பாகிஸ்தான் சந்தைக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இன்று (ஆகஸ்ட் 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. C R Exports (Pvt) Ltd நிறுவனம் மூலம் முதல் 20 அடி கொள்கலன் அன்னாசிகள் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சந்தை... Read more »

ஆஸ்திரேலியாவில் தொடங்கும் புதிய எரிவாயு புரட்சி!

ஆஸ்திரேலியாவின் Beetaloo Basin பகுதியில் அடுத்த மாதம் முதல் முதல் முறையாக shale gas உற்பத்தி தொடங்க உள்ளது. இந்த பகுதியில் சுமார் 7 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் எரிசக்தித் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த... Read more »