முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா..!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா..! முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம்,... Read more »

திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள் ஆடிப்பூர மஹோற்சவ கொடியேற்றம்

திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள் ஆடிப்பூர மஹோற்சவ கொடியேற்றம் இன்று காலை இடம்பெற்றது. 19.07.2025 Read more »
Ad Widget

தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்..!

தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்..! சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்... Read more »

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின..!

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின..! புத்தளம்(puttalam) தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர்... Read more »

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல்..!

சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல்..! மேற்படி கலந்துரையாடல் இன்றையதினம்(19.07.2025) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. இம்மாதம் 24,25 சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும் அதற்கான நூதனப் போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல்... Read more »

செம்பியன் பற்று பால புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..!

செம்பியன் பற்று பால புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று மாமுனை இனைப்பு வீதியில் பல காலமாக உடைந்து காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இன்றய (18) தினம்... Read more »

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..!

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..! புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.... Read more »

சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..!

சவுக்கடியில் தொடரூந்துடன் மோதிய முச்சக்கரவண்டி..! இன்று(18.07.2025) மட்டக்களப்பு சவுக்கடி காமாட்ச்சி அம்மன் வீதியின் தொடரூந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சிறுது தூரம் தொடரூந்தால் இழுத்து செல்லப்பட்டுள்ள போதிலும் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து எதுவும் இடம்பெறவில்லை என அறியமுடிகின்றது. Read more »

உயிர்களை காவு வாங்கும் வல்லை பாலம் – தீர்வு என்ன ? 

உயிர்களை காவு வாங்கும் வல்லை பாலம் – தீர்வு என்ன ? வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் கேள்வி வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ்... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர்..!

தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர்..! வலி. வடக்கு தவிசாளர் உறுதி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை... Read more »