மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! சிறுவர் பாதுகாப்பு தொடர்பான “மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03.09.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.   மாணவர்களுக்கு... Read more »

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..!

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்..! நமது சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் ‘அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின்’ ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம்... Read more »
Ad Widget

குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..!

குறுக்கும் நெடுக்குமாக புதைக்கப்பட்ட தமிழர்கள்..! செம்மணி மனித புதைகுழியில் இரண்டு என்புக்கூட்டு தொகுதிகளின் முழங்கால் பகுதிக்கு குறுக்காக ஒரு எலும்புக்கூட்டு தொகுதியும் மற்றுமொரு என்புக்கூட்டின் மண்டையோடு ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறும் அடையாளம் காணப்பட்டுள்ளது.   செம்மணியில் கட்டம் கட்டமாக 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட... Read more »

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின்றன..!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின்றன..! ​பரீட்சைகள் திணைக்களம் இன்று (செப்டம்பர் 03) இரவு 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. ​நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில், ஆகஸ்ட் 10... Read more »

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு!

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்டு பெண் உயிரிழப்பு! யாழ்.கொடிகாமம் – ஏ 9 வீதி இராமாவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் – இராமாவில் பகுதியில் இன்று(03) முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காங்கேசந்துரையிலிருந்து... Read more »

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பரீஸ்டா (BARISTA) உணவகம் மூடப்பட்டது. இந்த அவுட்லெட் ஆரம்பத்தில் அசைவ உணவை விற்க முயற்சித்தது. ஆனால், கோயிலுக்கு அருகில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சைவ உணவுகளை... Read more »

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு புதிய WhatsApp இலக்கம் அறிமுகம் ​இலங்கை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC), பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தெரிவிக்க ஒரு புதிய WhatsApp இலக்கத்தை (077 777 1954) அறிமுகப்படுத்தியுள்ளது. ​குடிமக்கள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள்... Read more »

வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு

வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு ​தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தங்கள் இழந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக, வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று... Read more »

செல்வச்சந்நிதி ஆலய 12ஆம் நாள் திருவிழா..!

செல்வச்சந்நிதி ஆலய 12ஆம் நாள் திருவிழா..! 03.09.2025 Read more »

காங்கேசன் துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரின் அதிரடி.!

காங்கேசன் துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரின் அதிரடி.! தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்லாகம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வீட்டு வேலை பணிக்காக சென்ற 23 வயதுடைய பெண் 25 பவுன் (78 லட்சம் பெறுமதி உடைய) தங்க நகைகளை... Read more »