யாழில் மாணவிக்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் தொந்தரவு..!

யாழில் மாணவிக்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் தொந்தரவு..! வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.... Read more »

8 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்..!

8 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்..! தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ்... Read more »
Ad Widget

ஆயிரக்கணக்கானவர்களின் மரியாதையுடன் லெப்டினன்ட் கொயான் நல்லடக்கம்..!

ஆயிரக்கணக்கானவர்களின் மரியாதையுடன் லெப்டினன்ட் கொயான் நல்லடக்கம்..! அமெரிக்காவின் ‘நேவி சீல்’ பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்த முதலாவது இலங்கை கடற்படை அதிகாரி எனக் கருதப்படும் லெப்டினன்ட் கொயான் சாமிதவின் இறுதிச்சடங்கு நேற்று (30) கம்பஹா, ஒருதொட்ட பிரதேசத்தில் நடைபெற்றது.   இலங்கை கடற்படையின் விசேட... Read more »

சாந்த பத்மகுமாரவுக்கு எதிராக அஜித் ராஜபக்ஷ பொலிஸில் முறைப்பாடு..!

சாந்த பத்மகுமாரவுக்கு எதிராக அஜித் ராஜபக்ஷ பொலிஸில் முறைப்பாடு..! முன்னாள் பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்... Read more »

இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி..!

இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி..! டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான... Read more »

இலங்கை டி20 உலகக்கிண்ண குழாமிலிருந்து தனஞ்சய நீக்கம்..!

இலங்கை டி20 உலகக்கிண்ண குழாமிலிருந்து தனஞ்சய நீக்கம்..! வரவிருக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து சிரேஷ்ட வீரர் தனஞ்சய டி சில்வா நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக கமிந்து மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகக்கிண்ணத்திற்கான அணிகளை அறிவிப்பதற்குக் கொடுக்கப்பட்ட கால... Read more »

கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்..!

கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்..! சிவில் பாதுகாப்புப் படை வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில்... Read more »

யாழ் நல்லூரில் நெற்புதிர் எடுக்கும் நிகழ்வு..!

யாழ் நல்லூரில் நெற்புதிர் எடுக்கும் நிகழ்வு..! நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31.01.2026) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை... Read more »

பெற்றோல், டீசல் விலைகளில் வீழ்ச்சி..!

பெற்றோல், டீசல் விலைகளில் வீழ்ச்சி..! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2... Read more »

தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள்.

தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள். உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பலர் அதிக விலைகளை பயன்படுத்திக்கொள்ள அடகுக்கடைகளில் உள்ள தங்க பொருட்களை விற்க தூண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் தங்க நகைகளை... Read more »