கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை பெற்ற வசூல்..! நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட வழக்குகளின்... Read more »
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது..! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக... Read more »
தையிட்டி விகாரை முன்பாக “இதொரு சட்டவிரோத கட்டடம்” அறிவித்தல் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுப்போம்..! பொலிஸார் எச்சரிக்கை “இதொரு சட்டவிரோத கட்டடம்” என தையிட்டி விகாரைக்கு முன்பாக அறிவித்தல் பலகை நாட்டப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலி.வடக்கு பிரதேச... Read more »
பல மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியர் கைது..! 3 கிலோ 419 கிராம் ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35... Read more »
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு..! 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.... Read more »
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு TRC நிதி நன்கொடை..! இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்... Read more »
மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை..! இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது. ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை மின்சார... Read more »
பௌத்த சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்..! திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) மாலை மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி... Read more »
நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்..! நகர அதிருப்தி அதிகார சபையின் திட்டங்கள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.01.2026) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »
கண்டாவளை பிரதேச செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை..! ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று(02.01.2026) நடைபெற்றது. குறித்த நடமாடும் சேவை கண்டாவளை பிரதேச... Read more »

