முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவுகள்..!

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவுகள்..!

🟢 அரச ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60% ஆக அதிகரிப்பு. இது முன் திகதியிட்டு வழங்கப்படுவது எதிர்பாராத அதிர்ச்சி. அதாவது ஜனவரி 1, 2026 இல் இருந்து கிடைக்கும் விதமாக அதிகரிப்பு.

🟢 சிங்கப்பெண் அதிரடிப்படை அமைப்பு. இன்று காலையில் இருந்து பல மாவட்டங்களில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

🟢 மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபா நாளை வைப்பில் வைக்கப்படும். மிகவிரைவில் அது 2500 ஆக உயர்த்தப்படும்.

🟢 உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 1000 ரூபா கொடுப்பனவு இன்று வரவு வைக்கப்பட்டது. ( இது முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கொண்டுவந்த புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டமாகும்.)

🟢 இனி டாஸ்மார்க்கில் மேலதிகமாக 10 ரூபா வாங்கினால், கடும் நடவடிக்கை.

🟢 21 வயதுக்கு குறைந்தவர்கள் இனி டாஸ்மாக்கில் மது வாங்க முடியாது.

🟢 நாடு முழுவதும் பொலீஸார் பம்பரமாகச் சுழன்று பல்வேறு பாதுகாப்பு பணிகள், போதை ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதெல்லாம் வெறும் ஆரம்பம் மட்டும்தான். இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

Recommended For You

About the Author: admin