SpaceX ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்க ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நடவடிக்கை!

SpaceX ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்க ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நடவடிக்கை!

விண்வெளி ஆய்வுகள் மற்றும் ஏவுதல் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில்,

ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) புதிய சர்வதேசக் கூட்டணிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இதற்காக ESA-வின் தலைமை இயக்குநர் ஜோசப் ஆஷ்பாக்கர் இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் செய்து துபாய் மற்றும் அபுதாபியில் உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

உலகளாவிய விண்வெளித் துறையில் ஐரோப்பாவின் சொந்தத் திறன்களை வலுப்படுத்துவதுடன்,

அமீரகம் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுடன் இணைந்து செயல்பட இச்சுற்றுப்பயணம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin