அமெரிக்காவைத் தொடர்ந்து இஸ்ரேலிலும் டிரம்ப் பிரதமராக முடியுமா?
ஆம் முடியும் என்கின்றார் அமெரிக்க வெள்ளை ஆதிக்க அரசின் தலைவர்
அமெரிக்க மக்கள் தன்னைப் பார்த்துச் சலிப்படைந்துவிட்டால்,
இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்பேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரம்பின் இந்தப் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன? உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அந்த கருத்துக்களின் ஊடாக நாங்கள் பல செய்திகளை தருவதற்காக காத்திருக்கின்றோம்

