இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணி மண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில்... Read more »
வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன்உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் அவதுக்குள்ளாகியுள்ளனர்.... Read more »
இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என கூறி விபசார விடுதி நடத்திய இரு பெண்கள் திங்கட்கிழமை (13) கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 32 வயதுடைய பதியத்தலாவ மற்றும் அம்பாறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் American ihub எனும் கல்வி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் , மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரினால் American ihub இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, உயர்தர கற்கை நெறியை நிறைவு... Read more »
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, முதல் 10 மாதங்களுக்குள் 760 பில்லியன் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்த வருடத்துக்குள் 925 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்ட முடியும் எனவும்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை... Read more »
வடக்கு மாகாண ரீதியிலான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான பூப்பந்தாட்டம்! இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது. வடக்கு... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டன. புலனாய்வுப் பிரிவுக்கு இரகசிய தகவல் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த... Read more »
பேருவளையில் 5 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் தியத்தலாவ கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்... Read more »
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சீரற்ற காலநிலையால் வின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி பருத்தித்துறை பிரதேச செயலர்... Read more »

