யாழ்ப்பாணம், காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விவாரணை குறித்த கேரளா கஞ்சா இன்று (2023.11.20) அதிகாலை 101 கிலோ 750 கிராம் நிறைகொண்ட சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக இந்த... Read more »
பிரதம செயலாளர் அநுர திசாநாயக்கவின் தலைமையிலான 06 பேர் கொண்ட அறிக்கையின் மூலம் அரசாங்க ஊழியர் சுயவிருப்பத்தின் பேரில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முறைமையொன்றை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 55 வயது நிறைவடைந்துள்ள மற்றும் 20 வருட அரச சேவையிலுள்ள இவ்வாறான முறைமையொன்றை தயாரிப்பதற்காக... Read more »
மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின் அடையாளங்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (19) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும்... Read more »
யாழில் தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆத்திரத்தில் தாக்குதல் குறித்த பெண் சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள... Read more »
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டினார்கள்.... Read more »
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (20.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் தகவல் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 650,240.18 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இது... Read more »
இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் ஓய்வறையில் இந்திய அணியினர் மனமுடைந்து அழுதனர் என பயிற்றுவிப்பாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றவேளை முகமட் சிராஜ் கண்ணீரை அடக்க முடியாமல் மைதானத்திலேயே அழுதார். இந்திய அணித்தலைவர் ரோகித்சர்மாவும் நீர்... Read more »
எகிப்திலிருந் பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பசுபிக் வேர்ல்ட் கப்பல் 1,691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து வந்துள்ளது. கப்பலில் ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »
கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிநவீன சாதனம் வலது கையில் அவரது விரலில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.... Read more »

