அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தமது நெல்லுக்கு முறையான நியாயமான விலையொன்றைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறுபோக நெல்லுக்கான சான்று விலையொன்றை வர்த்தக அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read more »

மீன் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமையினால், சந்தையில் மீன்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை என்றும், இதன் காரணமாகவே மீன் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் செயலாளர் ஜயந்த குரே... Read more »
Ad Widget

ஜெக்கொப் பெத்தெல் அதிரடி – இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மென்செஸ்டரில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »

LPL தொடரில் பியூஷ் சாவ்லா – வெளியான அதிரடி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா, 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக யாழ்ப்பாண அணியில் இணைந்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரின் வருகை, யாழ்ப்பாண அணிக்குக் கூடுதல்... Read more »

இலங்கையிலும் சிம்பாப்வே போன்ற நெருக்கடி ஏற்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை விரிவான மக்கள் கலந்தாலோசனையின்றி நீடிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், சிம்பாப்வேயில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நீதித்துறை நெருக்கடி இலங்கையிலும் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு எச்சரித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்... Read more »

கனடாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது மொரோக்கோ!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்று ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி கால்பந்து வரலாற்றில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெக்சாஸின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும்... Read more »

பல் இல்லாதவர்களுக்கு இனி கவலை இல்லை! ஜப்பானின் புதிய மருத்துவ கண்டுபிடிப்பு

பல் இழந்தவர்களுக்கு இயற்கையாகவே புதிய பற்களை முளைக்கச் செய்யும் ஒரு புதிய மருத்துவ முறையை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் தற்போது மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோரெஜெம் பயோபார்மா என்ற நிறுவனம், TRG-035 என்ற புதிய... Read more »

பாலைவனமான மலைப்பகுதியை பிரம்மாண்ட சூரிய சக்தி பூங்காவாக மாற்றிய சீனா!

பாலைவனமான மலைப்பகுதியை பிரம்மாண்ட சூரிய சக்தி பூங்காவாக மாற்றிய சீனா! வியக்க வைக்கும் மாற்றம்! சீனாவின் பாறை நிறைந்த ஒரு தரிசு மலைப்பகுதி, தற்போது உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. விவசாயத்திற்குப் பயன்படாத சுமார் 1,300 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில்,... Read more »

பார்முலா 1 பந்தயத்தில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழரின் சாதனை

பார்முலா 1 பந்தயத்தில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழரின் சாதனை – மெர்சிடிஸ் அணியின் வெற்றிக்குப் பின்னால் ஒரு திறமைசாலி! மெர்சிடிஸ் அணியின் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது, மேடை ஏறி வெற்றியாளர் கோப்பையை ஏந்திய பிரித்தானிய வாழ் ஈழத் தமிழர்... Read more »

யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டி வடமராட்சி கிழக்கில் கோலாகலமாக ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான 13 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிப் போட்டிகள் யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.07.2026) காலை 09.00 மணிக்கு வடமராட்சி... Read more »