வெளிநாட்டுச் செலுத்தல்களின் போது ஹேக்கர்களால் (Hackers) திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர்கள் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் அறிக்கை: இத்தகவலை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் அறிக்கை... Read more »
பிரான்சின் ஏவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே, உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மிக முக்கியமானதொரு சந்திப்பை நடத்தியுள்ளனர். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ... Read more »
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, யாழ்ப்பாணம் இளம் கிரிக்கெட் வீரரான குகதாஸ் மாதுலன் குறித்து விசேட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். குகதாஸ் மாதுலன் திடீரென வானத்திலிருந்து குதித்து ‘A’ அணிக்குள் வரவில்லை, அவர் இந்த விளையாட்டுக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு... Read more »
FIFA உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கோல் வீரர்! 2026 FIFA உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் மக்சிமிலியானோ அராவ்ஹோ. 🏆🌍 🇸🇦 சவூதி அரேபியாவுக்கு எதிரான குழு H போட்டியில், உருகுவே... Read more »
துபாய்: துபாயில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான முஹம்மது சப்வான் ஷானு என்ற இந்தியர், ஞாயிற்றுக்கிழமை காலை துபாயில் நடைபெற்ற நட்பு கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2026) தொடர்பான அரச பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விருந்தினராக ஒரு குரங்கு தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அரச ஊழியர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி... Read more »
மீண்டும் மேஜிக் செய்த எம்பாப்பே! செனகலை வீழ்த்தி வெற்றியுடன் உலகக் கோப்பையை தொடங்கிய பிரான்ஸ் 2026 FIFA உலகக் கோப்பையின் குழு I தொடக்கப் போட்டியில், நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே மீண்டும் தனது முத்திரையை பதித்து, செனகலுக்கு எதிராக பிரான்ஸ் அணியை வெற்றிப்... Read more »
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளன அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,338.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதேவேளை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது. Read more »
Ostrava Golden Spike தடகளத் தொடர் – ருமேஷ் தரங்க முதலிடம்! செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.... Read more »
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு “அதிர்ச்சிடூட்டும் பதிலடி” (Crushing response) கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி எச்சரித்துள்ளார். அவர்... Read more »

