சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளன
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,338.95 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதேவேளை ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

