Ostrava Golden Spike தடகளத் தொடர் – ருமேஷ் தரங்க முதலிடம்!

Ostrava Golden Spike தடகளத் தொடர் – ருமேஷ் தரங்க முதலிடம்!

செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட அவர், மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் 86.57 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, ருமேஷ் தரங்க இந்த வரலாற்று வெற்றியை இலங்கைக்குப் பதிவு செய்துள்ளார்.

Recommended For You

About the Author: admin