பொதுத் தேர்தல் களத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன. இருப்பை தக்கவைப்பதற்காக பல்வேறு மட்டத்தில் அரசியல் கூட்டணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எதிர்வரும்... Read more »

இன்றைய ராசிபலன் 08.04.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார... Read more »
Ad Widget

வேட்டையன் ரிலீஸ் ஒக்டோபரில்!

வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரிலீசாகும் என புதிய அப்டேட் ஒன்றை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேட்டையன் திரைப்படத்தை செ. ஞானவேல் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம்... Read more »

தெற்கு காசாவில் இருந்து படைகளை வெளியேற்றியது இஸ்ரேல்

கான் யூனிஸ் நகரம் உள்ளிட்ட தெற்கு காசாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தனது நாட்டுப் படைகளை இஸ்ரேல் மீள அழைத்துள்ளது. பல மாதங்களாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நீடித்திருந்த நிலையில், இன்று படைகள் தெற்கு காசாவில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன Read more »

ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டது என்கிறார் விமல் எம்.பி

நாட்டில் ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், நாமல் ராஜபக்ச கட்டாய அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட அரசியல் குழந்தை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே... Read more »

நீதிமன்றுக்குள் நிழலாடப் போகிறதா தமிழரசுக் கட்சி?

உரத்துப்பேசினால் உண்மையுமில்லை அதட்டிப்பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையுமில்லை ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிரவேண்டும. இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும். கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்தில் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற நிலைத்து எழவேண்டும் ஒப்புக்குச்சப்பு... Read more »

ரணில், சஜித் மற்றும் அநுர நேரடி விவாதத்திற்கு அழைப்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நிச்சயமாக களமிறங்குவார்கள் என்பது பகிரங்கமான உண்மை. எதிர்வரும் ஒக்டோபர்... Read more »

இராணுவத்திற்கு பாராபட்சம் காட்டும் அரசாங்கம்

நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் கவனிப்பை செயற்படுத்தி வருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாவட்ட மாநாடு மாத்தளையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை... Read more »

சட்டவிரோதமாக தங்கியுள்ள அமைச்சர்கள்: வெளியேற்ற நடவடிக்கை என்ன?

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ இல்லங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள அமைச்சர்கள் மூவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் குடியிருப்பு வீடுகளை கையாளும் பிரிவு இது தொடர்பில் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த 03 அமைச்சர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு... Read more »

கஜகஸ்தானில் ஏற்பட்ட ஆபத்தான இயற்கை பேரிடர்

கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள ரஷ்யா நகரமான ஓரன்பர்க்கில் நீர்த்தேக்க அணை உடைந்ததையடுத்து 4,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, அணை உடைந்ததையடுத்து ஓரன்பர்க் பகுதியில் 6,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதன்பின்னர், சுமார் 1100 குழந்தைகள் உட்பட 4500 பேர்... Read more »