இந்திய கடலோர காவற்படையால் 14 பாகிஸ்தானியர்கள் கைது

இந்திய கடலோர காவற்படையினரால் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பாகிஸ்தானின் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்திய கடலோரக் காவற்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பெறுமதி மிக்க போதைப்பொருட்களுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உண்மையில் சுதந்திரமானதா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது இன்றைய அரசியல் செய்திகளில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், பொதுஜன பெரமுனவை உருவாக்கியதன் மூலம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தவர்கள் ராஜபக்‌ஷ குடும்பம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை பலர் மறந்துவிட்டனர் எனவும்,... Read more »
Ad Widget

இலவச அரிசியில் ஊழல்: உடன் விசாரணை நடத்துமாறு பணிப்பு

அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாகவும் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு இந்த... Read more »

காங்கிரஸ் சதி: மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் மோடி

ஜனநாயகத்தை அழிக்க சதி செய்த காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்... Read more »

கம்போடிய இராணுவ தள வெடிவிபத்து: 20 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் சாத்தியம்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நிதியமைச்சர் என்ற ரீதியில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கும், இறக்குமதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. திறைசேரியின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினால்... Read more »

லங்கா பிரீமியர் லீக்: 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுமார 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளனர். பார்பர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஜேம்ஸ் நீஷம், டிம் சவுத்தி மற்றும் இஷ் சோதி உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை நாளை (29) கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகள் முற்றிலும்... Read more »

பாரதிபுரம் படுகொலை: பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு மரண தண்டனை

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன்போது குறித்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடலில்... Read more »

ஸ்பெயின் பிரதமர் பதவி விலகல்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றுள்ளனர். நாடுமுழுவதிலும் உள்ள, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை (28) மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே... Read more »