சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு: நேபாளத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன.
பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
5,000 பேர் காணாமல்போயுள்ளனர்.

