சீனாவுக்கு எதிராக ஐரோப்பா புதிய வர்த்தக ஆயுதத்தை தயாரிக்கிறதா?

சீனாவுக்கு எதிராக ஐரோப்பா புதிய வர்த்தக ஆயுதத்தை தயாரிக்கிறதா?

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத்தை பாதிக்கும் நாடுகளுக்கு

எதிராக சில நாட்களிலேயே பதிலடி நடவடிக்கை எடுக்கக்கூடிய புதிய வர்த்தக கருவியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இந்த முன்மொழிவில் எந்த நாட்டின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால்,

சீனாவின் அரசு மானியங்கள், மலிவு விலை பொருட்கள் மற்றும் சந்தை சீர்குலைவு தொடர்பான ஐரோப்பிய கவலைகள் காரணமாக, சீனாவே முக்கிய இலக்காக இருக்கலாம் என Reuters தெரிவித்துள்ளது.

புதிய நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட நாடுகளின் பொருட்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஐரோப்பிய சந்தையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

ஐரோப்பா–சீனா வர்த்தக உறவில் இது புதிய திருப்பமா?

Recommended For You

About the Author: admin