சவுதிக்கு ஆதரவாக துருக்கி, பாகிஸ்தான்! கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் அமல்!!

சவுதிக்கு ஆதரவாக துருக்கி, பாகிஸ்தான்! கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் அமல்!!

ஏமனில் ஹவுதி படைகளுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக துருக்கியும் பாகிஸ்தானும்

பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மக்கா மற்றும் மதீனா உள்ளிட்ட சவுதி நகரங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சூழலில்,

 

தேவையான ராணுவப் படைகள் மற்றும் பாதுகாப்பு திறன்களை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து மூன்று நாடுகளும் ஒத்துழைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த முடிவு மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?

Recommended For You

About the Author: admin