இனி அமைதியா இருக்க மாட்டோம்! ட்ராரேவின் அடுத்த அதிரடி!
Africa-வின் Media Revolution!
Scarborough Shoal கடற்பகுதியில் சீனா – பிலிப்பைன்ஸ் இடையிலான மோதல், H-6J மற்றும் H-6K குண்டுவீச்சு விமானங்கள், YJ-12 சூப்பர்சோனிக் ஏவுகணைகள், WZ-7 உளவு ட்ரோன் எனப் பல ராணுவ நகர்வுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதற்கிடையே, சீனாவின் எரிபொருள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களும் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நகர்வுகள் அனைத்தும் ஒரு பெரிய போருக்கான அறிகுறிகளா? அமெரிக்கா – பிலிப்பைன்ஸ் கூட்டணிக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் எங்கே செல்கிறது?
தென் சீனக் கடலின் புவிசார் அரசியல் (Geopolitics), ராணுவ வியூகம் மற்றும் உலக எரிசக்தி பாதுகாப்பு குறித்த விரிவான அலசல்!

