அக்டோபர் 4, 1957 உலகின் முதல் செயற்கைக் கோள் விண்ணில்! | Sputnik 1

அக்டோபர் 4, 1957 உலகின் முதல் செயற்கைக் கோள் விண்ணில்! | Sputnik 1

அக்டோபர் 4, 1957 — விண்வெளி வரலாற்றில் மறக்க முடியாத நாள்!

சோவியத் ஒன்றியம் Sputnik 1 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. மனித வரலாற்றில் முதன்முறையாக ஒரு செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வந்தது.

இந்த நிகழ்வு அமெரிக்கா–சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான Space Race எனப்படும் விண்வெளிப் போட்டியின் முக்கிய தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

Recommended For You

About the Author: admin