நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி

நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin