செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27.08.2026) மற்றும் தீர்த்த உற்சவம் மறுநாள் (28.08.2026) நடைபெறவுள்ள நிலையில், ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்காக பலாலி வீதியில் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
🔹 அனுமதிக்கப்படும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
🔹 பலாலி வீதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்கிறது.
🔹 கடந்த ஆண்டு நடந்து செல்லவும் வாகனங்களை நிறுத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை.
செல்வச் சந்நிதி ஆலய உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் பயணத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

