மெஸ்ஸிக்கு சோதனை: உலகக் கிண்ண வரலாற்றில் மோசமான சாதனை!

மெஸ்ஸிக்கு சோதனை: உலகக் கிண்ண வரலாற்றில் மோசமான சாதனை!
ஆஸ்திரியா மற்றும் எகிப்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புகளைத் தவறவிட்டு ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் ஒரே தொடரில் (பெனால்டி ஷூட்-அவுட் தவிர்த்து) இரண்டு பெனால்டி வாய்ப்புகளை வீணடித்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை மெஸ்ஸி தனது பெயரில் எழுதியுள்ளார்.
களத்தில் பல சாதனைகளைத் தகர்த்து வரும் மெஸ்ஸி, நிச்சயம் இப்படியொரு சாதனையைத் தன் வசம் வைத்திருக்க விரும்பியிருக்க மாட்டார்!
ஆஸ்திரியாவுக்கு எதிராக: ❌
எகிப்துக்கு எதிராக: ❌

Recommended For You

About the Author: admin