தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா! தொடர்ந்து 24-வது மாதமாகத் தங்கம் வாங்கிய சீன மத்திய வங்கி!
சீன மத்திய வங்கி தொடர்ந்து 24-வது மாதமாகத் தங்கத்தை வாங்கியுள்ளது.
2026 அக்டோபர் மாதத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக 26 டன் தங்கத்தை வாங்கியுள்ளதாக உலக தங்க கவுன்சிலின் தகவல் தெரிவிக்கிறது.
இதன் மூலம் சீனாவிடம் தற்போது 2,410 டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
🌍 உலக தங்கச் சந்தையில் சீனாவின் தங்கக் கொள்முதல் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

