யாழ்ப்பாணத்தில் இன்று “முதற்சங்கம்” என்ற ஒரு வரலாற்றுக் கட்டடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ,அடிக்கல் நாட்டு விழா

யாழ்ப்பாணத்தில் இன்று “முதற்சங்கம்” என்ற ஒரு வரலாற்றுக் கட்டடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு ,அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது ( 04.07.2026 )

சைவத்தினையும் தமிழ் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து அவற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் ஓர் பெரும்பணியின் பொருட்டு இந்த முதற்சங்கம் அமையவுள்ளது.

Recommended For You

About the Author: admin