மன்னாரில் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மன்னார் பொலிஸாரால் மீட்பு
சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் மாடுகளை கடத்தி வந்த பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் கைது செய்யப்பட்டார்…

