தலைமுறைகளைக் கடந்த கிரிக்கெட் நட்பு!
இலங்கை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் குமார் சங்கக்காரா (Kumar Sangakkara), தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ‘Shillingstone CC’ அணிக்காக மீண்டும் பேட் பிடித்து களம் இறங்கியுள்ளார்!
அங்கு அவர் விளையாடிய போது, இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) தனக்குப் பரிசாக வழங்கிய ஹெல்மெட்டை அணிந்து விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. IPL Rajasthan நட்பு
கிரிக்கெட் விளையாட்டின் இரு வேறு தலைமுறைகளை இணைக்கும் இந்த அழகான நட்பு, இரு நாட்டு ரசிகர்களின் இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது!

