ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை ‘A’ அணி அபார வெற்றி!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் (ODI Tri-series) ஆப்கானிஸ்தான் ‘A’ அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது!
இலங்கை வீரர்களின் அதிரடி ஆட்டமும், கச்சிதமான பந்துவீச்சும் அணியின் இந்த இமாலய வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

