Amazon Data Centre-களுக்கு மட்டும் 946 கோடி லிட்டர் தண்ணீர்!

Amazon Data Centre-களுக்கு மட்டும் 946 கோடி லிட்டர் தண்ணீர்!

💧 2025ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் இயங்கும் தனது Data Centre-களை குளிர்விக்க Amazon நிறுவனம் 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🏢 AI மற்றும் Cloud சேவைகளின் வளர்ச்சியால் Data Centre-களின் நீர் பயன்பாடு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

 

📊 Microsoft மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது தனது நீர் பயன்பாடு குறைவாக இருப்பதாக Amazon தெரிவித்துள்ளது.

 

💬 இந்த தகவல் குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்!

Recommended For You

About the Author: admin