அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் (MoFA) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமீரகம் பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் நாடுகளுடன் முழுமையாக ஆதரவாக நிற்பதாகவும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்த நாடுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் தன் முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

