அபுதாபியின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு குழுமமான ‘எட்ஜ்’ (EDGE), பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு முற்றிலும் புதிய ஐரோப்பிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் தனது பாதுகாப்புத் திறனை மீண்டும் கட்டியெழுப்பத் துடிக்கும் ஐரோப்பிய கண்டத்திற்குள் அது அதிகாரப்பூர்வமாக கால்பதித்துள்ளது.

