பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல்களை நடத்தினர்.

ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பக்திகாவில் 4 டிரோன் தாக்குதல்கள் நடந்தேறின.

இதில் 4 பேர் கொல்லப்பட்டனர் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவ தளத்தையும்

மற்றும் பல நிலைகளையும் தாக்கியதாக தன் அறிவிப்பில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin