தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை திகதிகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகள் குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 09.08.2026 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் 10.08.2026 ஆம் திகதி முதல் 05.09.2026 ஆம் திகதி வரையும் நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin