தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த அளவிலான பட்டினி பதிவாகியுள்ள நாடாக இலங்கை பதிவு!

தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த அளவிலான பட்டினி பதிவாகியுள்ள நாடாக இலங்கை பதிவு!

தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த அளவிலான பட்டினி பதிவாகியுள்ள நாடாக இலங்கை விளங்‌குகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பட்டினிச் சுட்டெண்ணில் (Global Hunger Index – GHI) இலங்கை 10.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகளவில் 53 ஆவது இடத்தையும், போதிய தரவுகள் உள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.

 

குறைந்த பட்டினிச் சுட்டெண் புள்ளிகள் என்பது, பட்டினியின் தாக்கம் குறைவாக இருப்பதை உணர்த்துகிறது. போதுமான தரவுகள் இல்லாத காரணத்தால் பூட்டான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தச் சுட்டெண்ணில் சேர்க்கப்படவில்லை.

Recommended For You

About the Author: admin