நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது

நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் பற்றி கூறுகையில் நாம் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம் என Fox News இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

 

நீங்கள் அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாது. நாம் உறுதியாக விரும்புவதைப் பெற்று வருகிறோம் என்று நான் நினைக்கிறேன் — ஒருவேளை நாம் விரும்புவது கிடைக்கவில்லை என்றால், இதை வேறு விதமாக முடிவுக்குக் கொண்டு வருவோம்

 

மேலும் எனது கோரிக்கையில் இருக்க வேண்டிய ஒரே உத்தரவாதம், ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது என்பதுதான். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

 

மேலும் நாங்கள் உண்மையில் அவர்களின் இராணுவத்தை விட்டுவிட்டோம் – இதைக் கேட்டால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.”

 

ஈரானின் இராணுவம் ஓரளவு மிதவாதமாக உள்ளது. அனைவரையும் முற்றிலும் அழித்துவிட்டால், அந்த நாடு பல தலைமுறைகள் கடந்தும் மீண்டு வர முடியாத நிலைக்கு செல்லலாம். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin