ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானம்

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானம் குறித்து டெனால்ட் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை முழுவதும் அதுபற்றி அவருக்குத் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையின் செய்தியாளர் Peter Doocy தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானத்தில் இருந்த இருவரில் ஒரு விமானி அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் CBS செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினர்.

Recommended For You

About the Author: admin