புதிய வசதி அறிமுகம்
உங்களது மெயிலில் உள்ள டேட்டாவை இழக்காமலேயே Gmail Address-ஐ மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்
இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான User Name-ம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு

