அமெரிக்கப் படைகளையே குருடாக்கும் ஈரானின் அசுர பலம்! ஈரானைத் தாக்க ட்ரம்ப் தயங்குவது ஏன்?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், ஈரானை நேரடியாகத் தாக்க அமெரிக்கா ஏன் இன்னும் தயங்குகிறது? வெனிசுலாவில் மதுரோவை (Maduro) எளிதாகக் கைது செய்த அமெரிக்கப் படைகளால், ஈரானில் ஏன் தங்களது திட்டங்களை அவ்வளவு எளிதாகச் செயல்படுத்த முடியாது?
🛡️ ஈரானிடம் உள்ள ரஷ்யாவின் அதிநவீன ‘க்ரசுக்கா-4’ மற்றும் ‘மொஸ்க்வா-1’ தொழில்நுட்பங்கள், அமெரிக்கப் போர் விமானங்களையும் ரேடார்களையும் முற்றாக முடக்கிவிடும் வல்லமை கொண்டவை!
🚀 அதுமட்டுமில்லாமல், ஒலியின் வேகத்தை விட 16 மடங்கு வேகமாகப் பாயும் ஈரானின் ‘கெய்பார்-4’ ஏவுகணைகளை அமெரிக்காவின் வான்பாதுகாப்பு முறைமைகளாலேயே வழிமறிக்க முடியாது என்பதே தற்போதைய களநிலவரம்.
🔥 ஈரானின் இந்த ரகசியப் படைபலத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? உங்கட கருத்துக்களைக் கமெண்டில் பதிவு செய்யுங்கோ!

