லெபனானில் இருந்து தப்பியோடிய அமெரிக்க அதிகாரிகள்! இஸ்ரேலில் வந்திறங்கிய போர் விமானங்கள்!
மத்திய கிழக்கில் யுத்த மேகங்கள் முழுமையாகச் சூழ்ந்துவிட்டன. ஈரானுடனான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) உள்ள தனது தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அதிரடியாக வெளியேற்றியுள்ளது.
அதேநேரம், இஸ்ரேலின் பென் குரியன் (Ben Gurion) சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் பிரம்மாண்டப் போர் விமானங்கள் அடுத்தடுத்துத் தரையிறங்கி வருவது உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
👇 உங்கள் கருத்து என்ன? அமெரிக்காவின் இந்த அதிரடிப் படைநகர்வுகளைப் பார்த்தால், போர் உறுதியாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? மத்திய கிழக்கில் இருக்கும் நமது மக்கள் இப்போதே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமா? மறக்காமல் உங்கட கருத்துக்களைக் கீழ கமெண்டில் சொல்லுங்கோ!

