ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது!

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது!

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது.

பதற்றமடையத் தேவையில்லை. அரசாங்கம் எப்படியும் இதனைப் புரிந்துகொண்டிருக்கும்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஓரளவுக்குப் புரிதல் உள்ளது. எனவே அவர்களால் இதனை தற்போது முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

 

பாதாள உலகம் ஓரளவுக்கு இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு அரசியல் குற்றமல்ல. பாதாள உலகம் செயற்பட்ட இடமாகும். பாதாள உலகம் 100 வீதம் ஒடுக்கப்படவில்லை என்பது எமக்குத் தெரியும்.

 

மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது முழு இராணுவத்தையும் கொழும்பிற்குள் இறக்கினாலும் தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அரசாங்கம் ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin