ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலை சென்றடைய கடக்க வேண்டிய பாரிய சவால்கள்!

ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலை சென்றடைய கடக்க வேண்டிய பாரிய சவால்கள்!

​ஈரானிலிருந்து ஏவுகணை ஒன்று ஏவப்பட்டால், அது இஸ்ரேலைச் சென்றடைவதற்குள் எத்தனை தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறது தெரியுமா?

​உலகிலேயே மிக நெருக்கமான மற்றும் அதிநவீன பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில்தான் இந்த ஏவுகணைகள் பயணிக்கின்றன.

​ஈரானில் இருந்து இஸ்ரேல் வரையுள்ள பாதுகாப்புத் தடைகள்:

​பாரசீக வளைகுடா: அமெரிக்கப் போர்க்கப்பல்கள்

​அசர்பைஜான்: இஸ்ரேலிய ரேடார் கட்டமைப்பு

​துர்க்மெனிஸ்தான்: இஸ்ரேலிய ரேடார் கட்டமைப்பு

​ஈராக்: அமெரிக்க இராணுவ முகாம்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள்

​சிரியா: அமெரிக்க தளத்தின் வான் பாதுகாப்பு முறைமை

​சவூதி அரேபியா: அமெரிக்க ரேடார்கள்

​கத்தார், ஈராக், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), பஹ்ரைன்: அங்குள்ள ரேடார் கண்காணிப்புகள்

​ஓமான்: பிரித்தானிய ரேடார் அமைப்பு

​துருக்கி: நேட்டோ (NATO) அமைப்பின் ரேடார் கட்டமைப்புகள்

​ஜோர்டான்: வான் பாதுகாப்பு முறைமை மற்றும் வான்பரப்பில் தயார் நிலையில் உள்ள அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு போர் விமானங்கள்

​இஸ்ரேல் வான்பரப்பு: ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு போர் விமானங்கள்

​செங்கடல்: அமெரிக்கக் கப்பல்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள்

​மத்திய தரைக்கடல்: அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள்

​பிராந்தியத்திலுள்ள பிரித்தானிய விமானப்படை தளங்கள்

​இஸ்ரேலிய வான்பரப்பிற்குள் நுழைந்ததும் எதிர்கொள்ளும் சவால்கள்:

​அமெரிக்காவின் அதிநவீன TPY-2 ரேடார் கட்டமைப்பு

​அமெரிக்காவின் THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு

​இஸ்ரேலின் Arrow 1 & 2 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள்

​”டேவிட்ஸ் சிலிங்” (David’s Sling) பாதுகாப்பு வளையம்

​”அயர்ன் டோம்” (Iron Dome) வான் பாதுகாப்பு முறைமை

​உண்மையில், உலகின் மிகவும் பரந்த, அதிக செலவு மிக்க மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட பாதுகாப்பு வியூகங்களை உடைத்துக்கொண்டே ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்குகின்றன.

Recommended For You

About the Author: admin