அமெரிக்கா 75 நாடுகளுக்கான அனைத்து வெளிநாட்டு விசா நடைமுறைகளையும் முடக்கியுள்ளது.
இந்த 75 நாடுகளிலிருந்து இனி புதிய குடியேறிகள் யாரும் வர அனுமதிக்கப்படமாட்டார்கள்
ஏமன், ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, ஈரான், ரஷ்யா மற்றும் தாய்லாந்து, சோமிலியா, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடங்கப்பட்டுள்ளன

